*இலங்கை*:விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குகின்றனவாம் -அரசாங்கம்.....கற்சிலை மடுவில் உடைக்கப்பட்டுள்ள பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம்....மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத் உரை....பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் : தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.....உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் : சபையில் ரணில் தெரிவிப்பு..... *உலகம்*:ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரௌலிங்கின் அரசியல் பிரவேசம்....பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை....பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் போட்டி....இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு..... *சினிமா*: சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்....தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு....ஸ்ரீதேவியின் ஓவியம் ரூ.22 லட்சத்துக்கு ஏலம்....*விளையாட்டு*: T20 உலகக் கிண்ணம் : விரேந்தர் செவாக்குக்கு பதிலாக தமிழக வீரர்முரளி விஜய்.... ....

Pages

வீழ்வ‌து நாமாக‌ இருப்பினும் வாழ்வ‌து த‌மிழாக‌இருக்க‌ட்டும்

Monday, April 19, 2010

சாள்ஸ் அன்ரனியின் 25வது பிறந்த தினம்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் நேற்றாகும். அவர் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 1985ம் ஆண்டு பிறந்தார். கடந்தவருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், காட்டிக்கொடுப்பால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி. அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுற்ப்பமான அறைவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர் பெயர் தமிழீழப் போராட்டப் பாதையில் ஒரு மயில் கல்லாக எப்போதும் நினைவுகூரப்படும் என்பதில் ஜயமில்லை.




No comments:

Post a Comment