இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை அரசுக்கு கணிசமான பங்களிப்பினை செய்தன. புலிகளின் நடமாட்டம், ஆயுதகப்பல் நகர்வுகள், தொழில் நுட்ப தகவல்கள் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் துல்லியமாக வழங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு கேணல் கரிகரன் தனது வாராந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த அரசின் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக விளக்கும் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில் 32 நாடுகளி புலிகள் இயக்கத்தினை தடை செய்தமை, தொழில் நுட்ப மற்றும் ஆயுத வினியோகங்களை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கணிசமான பங்களிப்பினை வழங்கியதாக கூறியுள்ளார்.
Monday, April 19, 2010
இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான போருக்கு பங்களிப்பினை வழங்கியது - கேணல் ஹரிகரன்
இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை அரசுக்கு கணிசமான பங்களிப்பினை செய்தன. புலிகளின் நடமாட்டம், ஆயுதகப்பல் நகர்வுகள், தொழில் நுட்ப தகவல்கள் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் துல்லியமாக வழங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு கேணல் கரிகரன் தனது வாராந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்த அரசின் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக விளக்கும் கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில் 32 நாடுகளி புலிகள் இயக்கத்தினை தடை செய்தமை, தொழில் நுட்ப மற்றும் ஆயுத வினியோகங்களை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கணிசமான பங்களிப்பினை வழங்கியதாக கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment